விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/ஜூன் 24, 2014

விக்கிமேற்கோள் இலிருந்து


மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்.

~ சிக்மண்ட் பிராய்ட் ~