விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/ஜூன் 4, 2014

விக்கிமேற்கோள் இலிருந்து


விஷயங்கள் நிகழும் சந்தர்ப்பங்களை எல்லாம் தெரிந்த பிறகு, அவைகளின் காரணங்களைக் குறிப்பதுதான் விஞ்ஞான முறைக்குப் பொருத்தமாகும்.

~ ம. சிங்காரவேலர் ~