உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/ஜூன் 7, 2014

விக்கிமேற்கோள் இலிருந்து
படிமம்:Angeloupoem.jpg


ஒரு பறவை பாடுவது, அதனிடம் பதில் இருக்கிறது என்பதற்காக அல்ல, அதனிடம் பாடல் இருக்கிறது என்பதற்காகவே.

~ மாயா ஏஞ்சலோ ~