விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/ஜூலை 1, 2014

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search


அறிவிலிகளே, சோம்பேறிகளே புறப்படுங்கள், பரந்த உலகம் முழுவதும் சுற்றி வாருங்கள். இதற்காக உங்களுக்கு இன்னொரு வாழ்வு கிடைக்கப்போவதில்லை. நீங்கள் நெடுநாள் வாழ்ந்தாலும் கூட. இந்த இளமை உங்களுக்கு மீண்டும் வரப்போவதில்லை.

~ ராகுல சாங்கிருத்யாயன் ~