விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/ஜூலை 16, 2014

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Sigmund Freud 1926.jpg


கனவுகள் எந்த ஒழுங்குமற்றவை. இலக்கணம் மீறியதல்ல. இலக்கணமே இல்லாதவை அல்லது அதற்கென்று ஒரு தனி இலக்கணத்தை வகுத்துக் கொள்வது. எனவே அவை மறந்து போவதற்கு ஏதுவாக உள்ளன.

~ சிக்மண்ட் பிராய்ட் ~