விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/ஜூலை 2, 2014

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
V. P. Singh (cropped).jpg


இந்த அரசியலின் நோக்கம் நூற்றாண்டுகளாக அரசியல்,சமூக மற்றும் பொருளாதார அதிகாரம்,உரிமைகள்,சலுகைகள் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அவற்றை வழங்குவதே ஆகும். அவர்கள் எதை கேட்கிறார்களோ எதை பெறுகிறார்களோ அது அவர்களுக்கு நியாயமாக உரியது.

~ வி. பி. சிங் ~