விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/ஜூலை 23, 2014

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

[[படிமம்:|இடது|100px|]]
அரசியல் கொடுமையை விடச் சமூகக் கொடுமை பயங்கரமானது. எனவே சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன்.

~ சாதியை ஒழிக்கும் வழி (நூல்) ~