விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/ஜூலை 6, 2014

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search


தமிழக தாழ்த்தப்பட்ட குலத்தினவர் அனைவரும் முன்பு பெளத்த சமயத்தினர் ஆக இருந்தவர்கள், பெளத்த சமயம் சைவ/வைணவத்திடம் வீழ்ந்துவிட்ட பிறகு தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டு சேரிக்கு துறத்தப்பட்டனர்.

~ அயோத்தி தாசர் ~