விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/மே 19, 2014

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Jorge Luis Borges Hotel.jpg


குழந்தை ஒரு போதும் புலியைப் பார்த்துத் தானே பயப்படுவதில்லை. ஒருவேளை குழந்தை தானும் ஒரு புலிதான் என்று நினைத்திருக்கக்கூடும்.

~ ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ் ~