விராட் கோலி

விக்கிமேற்கோள் இலிருந்து

விராட் கோலி (பிறப்பு நவம்பர் 5, 1988) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்.

மேற்கோள்கள்[தொகு]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

  • நேரான மட்டையுடன் நல்ல கிரிக்கெட் ஷாட்கள் மூலம் விராட் ரன் குவிக்கிறார். அவர் ஒரு சிறப்பு வாய்ந்த திறமையாளர். அவர் தனது ஆட்டத்திற்காக கடுமையாக உழைக்கிறார். அவரது ஒழுக்கம், கட்டுக்கோப்பு மற்றும் அர்ப்பணிப்பை பலரும் பின்பற்ற வேண்டும். - விராட் கோலியைக் குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியது.[1]
  • அனைத்து கிரிக்கெட் வடிவங்களையும் அவர் தனது பேட்டிங் உத்தியில் சமரசம் செய்து கொள்ளாது அணுகுகிறார். மேலும் அவர் மனோபலம் மிக்கவர் இதனால் நெருக்கடியான தருணங்களிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடிகிறது. - விராட் கோலியைக் குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியது.[1]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

"https://ta.wikiquote.org/w/index.php?title=விராட்_கோலி&oldid=13608" இலிருந்து மீள்விக்கப்பட்டது