வீரம்

விக்கிமேற்கோள் இலிருந்து
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:17, 10 மே 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (பகுப்பு மாற்றம் using AWB)

வீரம் (bravery, courage, valour) என்பது துணிவான ஒரு உணர்வு. தான் சந்திக்கும் எவ்வொரு சவாலையும் சந்தித்து, வலி, ஆபத்து, எதிர்பாரா நிகழ்வுகள், எதிர்ப்பு, என பலவற்றைக் கடந்து வெற்றி காண முயல்வதே வீரம். சரி என்று பட்டதை யார் தடுத்தாலும் சிரம் தாழ்த்தாது செய்து முடிப்பதே வீரம்.

மேற்கோள்கள்

பலமே வாழ்வு; பலவீனமே மரணம் - சுவாமி விவேகானந்தர்

ஈ. வெ. இராமசாமி

வீரமே உருவென விளங்கிய அஞ்சா நெஞ்சன் மாயவரச் சிங்கம் நடராசன், சுயமரியாதை இயக்கத்தில் அவர் இடத்தைப் பூர்த்தி செய்கிற மாதிரி வேறு ஒருவரும் வரவில்லை.
  • வீரமே உருவென விளங்கிய அஞ்சா நெஞ்சன் மாயவரச் சிங்கம் நடராசன், சுயமரியாதை இயக்கத்தில் அவர் இடத்தைப் பூர்த்தி செய்கிற மாதிரி வேறு ஒருவரும் வரவில்லை.[1]

சான்றுகள்

  1. 1.0 1.1 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு
  2. "பெரியார் அறிவுரை" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு

வெளி இணைப்புக்கள்

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
Wiktionary
விக்சனரியில் இருக்கும் வீரம் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வீரம்&oldid=11318" இலிருந்து மீள்விக்கப்பட்டது