ஹென்றி போர்டு

விக்கிமேற்கோள் இல் இருந்து
(ஹென்றி ஃபோர்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

ஹென்றி போர்டு (ஜூலை 30, 1863 – ஏப்ரல் 7, 1947) ஃபோர்ட் மோட்டார் கம்பனியின் அமெரிக்க நிறுவனரும், தற்காலப் பெரும்படித் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருத்துகை ஒழுங்குமுறையின் (assembly lines) தந்தை எனக் கருதப்படுபவரும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான்.
  • உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று; இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக் களிப்பே.

சான்றுகள்[தொகு]

  1. http://tamilcube.com/res/tamil-quotes.aspx
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஹென்றி_போர்டு&oldid=14854" இருந்து மீள்விக்கப்பட்டது