ஹோரேஸ் வால்போல்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஹொரேஸ் வால்போல் (24 செப்டம்பர் 1717 - 2 மார்ச் 1797) என்பவர் ஒரு ஆங்கில எழுத்தாளர், கலை வரலாற்றாசிரியர், கடிதங்களின் நாயகன், அரசியல்வாதியும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • சிந்தனை செய்பவர்களுக்கு உலகம் ஓர் இன்பியல் நாடகம். அதை உணர்பவர்களுக்குத் துன்பியல் நாடகம்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 127-128. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஹோரேஸ்_வால்போல்&oldid=22011" இலிருந்து மீள்விக்கப்பட்டது