Rajendran Nallathambi இற்கான பயனர் பங்களிப்புகள்
Appearance
Results for Rajendran Nallathambi உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் global block log global account முறைகேடுகள் பதிவேடு
A user with 192 edits. Account created on 3 செப்டெம்பர் 2020.
16 செப்டெம்பர் 2020
- 14:0214:02, 16 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +187 பு பயனர்:Rajendran Nallathambi "Dr N.RAJENDRAN 324/1-37, Ittichery, Nagamugunthankudi (POST), Ilay..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய
6 செப்டெம்பர் 2020
- 15:1015:10, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +145 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏற்றப் பறி நிரம்பினால் சோற்றுப் பானை தானே நிரம்பும்.
- 15:0915:09, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +226 தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏற்றத்துக்கு மேல் காத்து நிற்பதை விட இரண்டு சால் தண்ணீருக்குக் கஞ்சி குடிக்கலாம்.
- 15:0815:08, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +147 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏற்றக் கோலுக்கும் அரிவாள் பிடிக்கும் உள்ள தாரதம்யம்.
- 15:0815:08, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +147 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏற்றக் கோலுக்குப் பிடித்தால் அரிவாள் பிடிக்கு வரும்.
- 15:0715:07, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +47 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏற்பது இகழ்ச்சி.
- 15:0615:06, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +77 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏற்கை வாசனை, சேர்க்கை வாசனை.
- 15:0515:05, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +158 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் மாக்கோலம்.
- 15:0415:04, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +178 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் அக்கிலி, பிக்கிலி.
- 15:0315:03, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +161 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் இப்போது கிழக்கோலம்.
- 15:0215:02, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +152 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏற்கனவே மாமியார் அலங்கோலம்; அதிலே கொஞ்சம் பேய்க் கோலம்.
- 15:0115:01, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +107 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏற்கனவே துர்ப்பலம்; அதிலும் கர்ப்பிணி.
- 14:5914:59, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +138 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏற்கனவே கோணல் வாய்; அதிலும் கொட்டாவி விட்டால் எப்படி?
- 14:5814:58, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +76 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏளிதம் பேசி இவ்வேடம் ஆனேன்.
- 14:5714:57, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +106 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழை வைத்தான் வாழை; மகளை வைத்தான் காவல்.
- 14:5614:56, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +95 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழை வீட்டில் ஆனையைக் கட்டுவது போல.
- 14:5514:55, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +91 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.
- 14:5414:54, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +73 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழை பேச்சு அம்பலம் பாயுமா?
- 14:5314:53, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +129 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழை பாக்குத் தின்ன எட்டு வீடு அறிய வேண்டுமா?
- 14:5214:52, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +91 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழைப் பிள்ளைக்குத் தெய்வமே துணை.
- 14:5114:51, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +91 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழைப் பிள்ளைக்கு எவர்களும் துணை.
- 14:5014:50, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +95 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழை தலையில் கங்கை குதித்தாற் போல்.
- 14:4914:49, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +64 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழை சொல் அம்பலம் ஏறாது.
- 14:4814:48, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +261 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழை கூழுக்கு உப்பில்லை என்று ஏங்குகிறான்; பணக்காரன் பாலுக்குக் சக்கரை இல்லை என்று ஏங்குகிறான்.
- 14:4814:48, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +78 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழைகளின் செல்வம் பிள்ளைகளே.
- 14:4714:47, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +88 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழை கர்வம் சும்மா இருக்கவிடாது.
- 14:4614:46, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +44 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழைக் குறும்பு.
- 14:4614:46, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +38 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழைக்கு வாழை.
- 14:4514:45, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +103 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழைக்கும் மோழைக்கும் காடுகாள் அம்மை.
- 14:2814:28, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +88 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழைக் குடித்தனம், ராஜவைத்தியம்.
- 14:2714:27, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +166 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை; பணக்காரனுக்கு ஏற்ற பருப்புருண்டை.
- 14:2614:26, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +82 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழைக்கு இரங்கி வேளைக்கு உதவு.
- 14:2614:26, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +79 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழை என்றால் மோழையும் பாயும்.
- 14:2514:25, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +82 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழை என்றால் எவர்க்கும் எளிது.
- 14:2414:24, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +151 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழை என்கிற பிராமணனையும் சாது என்கிற பசுவையும் நம்பாதே.
- 14:2314:23, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +83 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழை அடித்தானோ? கூழை அடித்தானோ?
- 14:2214:22, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +99 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள் ஒக்கும்.
- 14:2114:21, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +81 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழேழு ஜன்மத்துக்கும் போதும்.
- 14:2114:21, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +200 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழு வருஷம் மஞ்சள் பயிர் இட்டால் என் நிறம் ஆக்கிடுவேன் என்று அது சொல்லும்.
- 14:2014:20, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +236 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழு மடிப்பு உழுத புலமும் ஏழு உலர்த்து உலர்த்தின விதையும் எழுபதுநாள் காய்ச்சல் தாளும்.
- 14:1914:19, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +67 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழு ஊருக்கு ஒரு தட்டான்.
- 14:1814:18, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +67 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழு ஊருக்கு ஒரு கொல்லன்.
- 14:1714:17, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +207 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழு ஊர் லங்கடா, எருமைக்கடா காவு, வீட்டுக்கு ஒரு துடைப்பக் கட்டை, உஷார், உஷார்.
- 14:1614:16, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +95 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் எழு ஊர் சுற்றிப் பாழூர் மணத்தட்டை.
- 14:1514:15, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +121 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழு உழவுக்கு ஓர் எடுப்புழவு சரி என்பது போல்.
- 14:1414:14, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +99 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழு உழவு உழுதால் எருப் போட வேண்டாம்.
- 14:1114:11, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +47 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழாம் பொருத்தம்.
- 14:1014:10, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +153 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழு அறை கட்டி அதிலே வைத்தாலும் ஓர் அறையில் சோரம் போவாள்.
- 14:0914:09, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +108 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏழரை நாட்டுச் சனியனை இரவல் வாங்கின கதை.
- 14:0914:09, 6 செப்டெம்பர் 2020 வேறுபாடு வரலாறு +158 சி தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல்; இயற்றுகிறவனுக்குத் தலைச்சுமை.