விஜய்
Appearance
விஜய் (பிறப்பு: சூன் 22, 1974; இயற்பெயர்: ஜோசப் விஜய்) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எசு. ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்று அழைக்கிறார்கள்.
கூற்றுக்கள்
[தொகு]திரைப்படங்களில்
[தொகு]- சக்தியில்லாம எவனுமே இல்ல.
- ஆயிட்ரப்பா ஆனா என்னவா?
- என்னது பொலிசாவா?
- இங்க தொப்பி போட்ட போலிச விட தொப்பை போட்ட போலிஸ் தான் அதிகமா இருக்கிறீங்க.
- பாசத்துக்கு முன்னால தான் நான் பனி பகைக்கு முன்னாடி புலி.
- பாறைய உருட்டு பாதை பிறக்குமா?