விக்கிமேற்கோள்:ஆலமரத்தடி/01
தமிழ் விக்கிமீடியச் செய்திகள்
[தொகு]இப்பகுதியில், பிற தமிழ்திட்டங்களின் நடப்புகளை, அந்தந்த திட்டங்களுக்குச் செல்லாமல் சுருக்கமாக, இங்கே காணலாம்.
முந்தையச் செய்திகள், இத்தொடுப்பில் பரணிடப்பட்டுள்ளன.
- விக்சனரி: இன்றைய நிலவரப்படி, 172 மொழிகளில், 16வது இடத்தில் இருக்கிறது. மொத்த சொற்கள் எண்ணிக்கை: 3,53,374
- பொதுவகம்: தாவரவியல் குறித்த ~6500படங்களை, தாவரவியல் பெயர்களோடு, ஏற்காடுஇளங்கோ பதிவேற்றியுள்ளார்.
- s:விக்கிமூலம்:நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள் என்பதில், 3மாதம் மட்டுமே தரப்படும் நிருவாக (sysop) அணுக்கம் பெற, வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
--தகவலுழவன் (பேச்சு) 06:05, 24 சூன் 2016 (UTC)
தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல்
[தொகு]தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி தமிழ் விக்கியூடகங்களில் (விக்கிப்பீடியா, விக்சனரி, செய்திகள், மூலம், நூல்கள், மேற்கோள்) ஒர் பரந்த உரையாடலை மேற்கொண்டு ஒரு திறனான வியூகத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்படுகிறது. இதில் தமிழ் விக்கியூடகங்கள் மீது அக்கறை உள்ள யாரும் கலந்து கொள்ளலாம். இந்தப் பணிக்கு கூடிய நேரம் அல்லது ஆற்றல் வழங்கக்கூடியவர்கள் செயற்பாட்டுக் குழுவில் சேர்ந்துகொள்ள வேண்டுகிறோம். இதன் நோக்கங்கள் பின்வருமாறு:
- அக்கறை உள்ள அனைவரையும், அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கி, மதிப்பீடு செய்து ஒரு திறனான 2012, மற்றும் 2015 வியூகம் ஒன்றை உருவாக்கல்.
- வியூகத்தை நிறைவேற்ற உதவும் செயற்திட்டங்களை வரையறை செய்தல்.
- வியூகத்தை, அதன் செயற்திட்டங்களை நிறைவேற்ற தேவையான வளங்களைத் திரட்டல்.
- வியூக நிறைவேற்றாலைக் கண்காணித்து, பின்னூட்டுகள் பெற்று, தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்ளல்.
மேலும் தகவல்களுக்கு: தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி
தமிழ் விக்கியூடக திட்டமிடலிலின் முதல் கட்டமாக ஒரு கேள்விக் கொத்தை தயாரித்து, பரந்த பயனர்களிக் கருத்துகளைப் பெறப்படவுள்ளது. அதற்கான கேள்விகளைப் கீழே பரிந்துரையுங்கள். அதி கூடியதாக 20-25 கேள்விகளை எடுத்துக் கொள்ளப்படும்.
மேலதிக தகவல்களுக்கு:தமிழ் விக்கியூடக கருத்தாய்வுக் கேள்விக் கொத்து (வரைவு)
--Natkeeran 19:58, 1 ஜனவரி 2012 (UTC)
விக்கிமேற்கோள்
[தொகு]விக்கிமேற்கோளின் இந்தத் தமிழ்ப் பதிப்பு, தமிழ் மீதும் தமிழ் மக்கள் கருத்துக்களின் மீதும் ஆர்வமுள்ள ஒரு அன்பரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவரைத் தொடர்ந்து இந்த மேற்கோள் களஞ்சியத்தில் நான் என்னாலியன்ற பங்களிப்பைச் செய்துள்ளேன். மேலும் சில பக்கங்களையும் தொடர்ந்து தமிழாக்கம் செய்ய உத்தேசித்துள்ளேன்.
ஆர்வமுள்ள ஏனைய நண்பர்களும் தங்கள் தங்கள் துறைகளில் அவர்களுக்குள்ள அறிவயும், அனுபவத்தையும் பயன்படுத்தி இகந்த மேற்கோள் களஞ்சியத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்து சகல அறிவுத்துறைகளிலும் தமிழ் வளர உதவுவார்கள் என்று நம்புகிறேன்.
நன்றி.
--கிருஷ்ணபிரசாத்/ உரையாடுக 15:20, 7 ஜனவரி 2012 (UTC)
wikiquote to விக்கிமேற்கோள்
[தொகு]விக்கிமேற்கோள் தளத்தின் முதற்பக்க தலைப்பு wikiquote என்ற ஆங்கில எழுத்தில் உள்ளது. இதை தமிழில் விக்கிமேற்கோள் என்று மாற்ற மீடியாவிக்கியில் ஒரு வழுவைப் பதிந்துள்ளேன். இம்மாற்றத்தை ஆதரிப்போர் கீழே தங்கள் கையொப்பத்தை இட வேண்டுகிறேன்.
- namespace change from "wikiquote" to ”விக்கிமேற்கோள்”
- Support --கிருஷ்ணபிரசாத்/ உரையாடுக 13:32, 28 ஜனவரி 2012 (UTC)
- Support --Sodabottle 15:56, 30 ஜனவரி 2012 (UTC)
இலச்சினை
[தொகு]விக்கிமேற்கோள் புதிய இலச்சினை தரவேற்றம் செய்ய வழு பதிந்துள்ளேன். --Dineshkumar Ponnusamy (பேச்சு) 06:23, 21 அக்டோபர் 2013 (UTC)
- புதிய இலச்சினை பதியப்பட்டது. --Dineshkumar Ponnusamy (பேச்சு) 08:27, 25 அக்டோபர் 2013 (UTC)
Global AbuseFilter
[தொகு]வணக்கம்,
AbuseFilter is a MediaWiki extension used to detect likely abusive behavior patterns, like pattern vandalism and spam. In 2013, Global AbuseFilters were enabled on a limited set of wikis including Meta-Wiki, MediaWiki.org, Wikispecies and all the "small wikis". Recently, global abuse filters were enabled on "medium sized wikis" as well. These filters are currently managed by stewards on Meta-Wiki and has shown to be very effective in preventing mass spam attacks across Wikimedia projects. However, there is currently no policy on how the global AbuseFilters will be managed although there are proposals. There is an ongoing request for comment on policy governing the use of the global AbuseFilters. In the meantime, specific wikis can opt out of using the global AbuseFilter. These wikis can simply add a request to this list on Meta-Wiki. More details can be found on this page at Meta-Wiki. If you have any questions, feel free to ask on m:Talk:Global AbuseFilter.
நன்றி,
PiRSquared17, Glaisher — 17:34, 14 நவம்பர் 2014 (UTC)
சுற்றுக்காவல்
[தொகு]விக்கிமேற்கோளில் சுற்றுக்காவலை வேலை செய்யச் செய்ய phabricatorஇல் வழு பதிந்துள்ளேன்.--Maathavan (பேச்சு) 04:38, 18 ஏப்ரல் 2016 (UTC)
- இந்த வழு திரும்பப் பெறப்பட்டது, தமிழ் விக்கிமேற்கோள் இன்னும் வளரச்சியடையாத ஒன்றாக இருப்பாதாலேயே இந்த முடிவு.--Maathavan (பேச்சு) 13:28, 28 மே 2016 (UTC)
முதற்பக்கம்
[தொகு]இங்குள்ளது போன்று முதற்பக்கத்தை மாற்ற தீர்மானித்துள்ளேன். அனைவரின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.--Maathavan (பேச்சு) 03:04, 13 மே 2016 (UTC)
- @Balajijagadesh and Thamiziniyan:--Maathavan (பேச்சு) 12:08, 27 மே 2016 (UTC)
- அருமை. எனது யோசனைகள்.
- கீழே கட்டுரையில் ஏன் -1 ல் இருந்து தொடங்குகிறது?
- புதிய பக்கங்கள் ஒரு பெட்டியில் சேர்க்கலாம்.
- உதவிப் பக்கங்களை ஒரு சிறு பெட்டியில் சேர்க்கலாம்.
- ஏன் நீலம், பச்சை மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மஞ்சள் போன்ற வேறு நிறங்களையும் பயன்படுத்தலாமே.
- மேலும் அனைத்து பெட்டியும் அகலமாக இருக்கிறதே. நீளமான மற்றும் அகலமான பெட்டிகள் இரண்டும் கலந்து இருந்தால் அருமையாக இருக்கும் என்பது பொதுவாக கருதப்படுகிறது. -- Balajijagadesh (பேச்சு) 12:14, 27 மே 2016 (UTC)
- @Balajijagadesh:,இதை பாருங்கள், சரியா?, மேலே இருக்கும் மூன்று படங்களும் picture of the yearக்கு வழங்கப்பபடும் பதக்கங்கள்.ஆதலால் அவற்றை நீக்கிவிட்டேன். இதனை செயற்படுத்தவா?--Maathavan (பேச்சு) 14:36, 28 மே 2016 (UTC)
- அருமையாக செய்துள்ளீர்கள். கீழே உள்ள நீல நிறத்தில் கட்டுரைகளின் எண்ணிக்கையை காட்டுவது மட்டும் சரியாக வேளை செய்வது போல் தெரியவில்லை. 258 கட்டுரைகள் இருக்கும்போதும் 250 யை நீல தாண்டவில்லை. பழமொழிகள் பெட்டியின் நீளத்தை அதிகரித்தால் இடது மற்றும் வலது பெட்டிகள் ஒரே நீளத்திற்கு வந்துவிடும். பழமொழிகள் பெட்டியில் தமிழ் தெலுங்கு முதலியவை மிகவும் நெருக்கமாக உள்ளது. அதனை விரிவாக்கினால் சரியாகி விடும் என்று தோன்றுகிறது. -- Balajijagadesh (பேச்சு) 17:45, 28 மே 2016 (UTC)
- இப்போது சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளேன். பாருங்கள்.--Maathavan (பேச்சு) 10:28, 30 மே 2016 (UTC)
முன்னேற்றம்
[தொகு]54 இடத்தில் இருந்த தமிழ் விக்கிமேற்கோளை 48 இடத்திற்கு கொண்டு வந்துவிட்டோம். மிக்க மகிழ்ச்சி. அனைவரின் சிறந்த பங்களிப்புகளிலாலேயே இந்த முன்னேற்றம். இப்படியே முன்னேறி 1000 கட்டுரைகளைக் கொண்டு 30 இடத்திற்கு முன்னேறுவதே நம் அடுத்த இலக்கு. மற்றும் விக்கிமேற்கோளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதிகரிக்க என்ன செய்யலாம் என்ற கருத்துக்கள் வேண்டும். விக்கிமேற்கோள் இனால் மக்கள் உச்சக்கட்ட பயனையும் பெற வேண்டும். தமிழ் விக்கிமேற்கோள் ஐ ஒன்று சேர்ந்து வளர்ப்போம்.--Maathavan (பேச்சு) 11:47, 30 மே 2016 (UTC)
Compact Links coming soon to this wiki
[தொகு]Please help translate to your language
Hello, I wanted to give a heads up about an upcoming feature for this wiki, which you may already seen in the latest issue of Tech News. Compact Language Links has been available as a beta-feature on all Wikimedia wikis since 2014. With compact language links enabled, users are shown a much shorter list of languages on the interlanguage link section of an article (see image). This will be enabled as a feature in the coming week for all users, which can be turned on or off using a preference setting. We look forward to your feedback and please do let us know if you have any questions. Details about Compact Language Links can be read in the project documentation.
Due to the large scale enablement of this feature, we have had to use MassMessage for this announcement and as a result it is only written in English. We will really appreciate if this message can be translated for other users of this wiki. Thank you. On behalf of the Wikimedia Language team: Runa Bhattacharjee (WMF) (talk) 14:01, 24 சூன் 2016 (UTC)
Compact Language Links enabled in this wiki today
[தொகு]Please help translate to your language
Compact Language Links has been available as a beta-feature on all Wikimedia wikis since 2014. With compact language links enabled, users are shown a much shorter list of languages on the interlanguage link section of an article (see image). Based on several factors, this shorter list of languages is expected to be more relevant for them and valuable for finding similar content in a language known to them. More information about compact language links can be found in the documentation.
From today onwards, compact language links has been enabled as the default listing of interlanguage links on this wiki. However, using the button at the bottom, you will be able to see a longer list of all the languages the article has been written in. The setting for this compact list can be changed by using the checkbox under User Preferences -> Appearance -> Languages
The compact language links feature has been tested extensively by the Wikimedia Language team, which developed it. However, in case there are any problems or other feedback please let us know on the project talk page. It is to be noted that on some wikis the presence of an existing older gadget that was used for a similar purpose may cause an interference for compact language list. We would like to bring this to the attention of the admins of this wiki. Full details are on this phabricator ticket (in English).
Due to the large scale enablement of this feature, we have had to use MassMessage for this announcement and as a result it is only written in English. We will really appreciate if this message can be translated for other users of this wiki. Thank you. On behalf of the Wikimedia Language team: Runa Bhattacharjee (WMF) (talk)-04:21, 28 சூன் 2016 (UTC)
புதிய கருவி
[தொகு]தினம் ஒரு மேற்கோள் பக்கங்களை உருவாக்குவதற்கான எளிய கருவி.
importScript('பயனர்:Maathavan/Mqcreate.js');
என்பதை உங்கள் நெறியத்தோல் பக்கத்தில் சேர்த்துவிட்டு இங்கு சென்ரு பக்கங்கலை எளிதாக உருவாக்கலாம். குறிப்பு : இது சிவப்பு இணைப்பாகவே தோன்றும்.--Maathavan (பேச்சு) 10:21, 9 சூலை 2016 (UTC)
Save/Publish
[தொகு]The Editing team is planning to change the name of the “பக்கத்தைச் சேமி” button to “பக்கத்தைப் பதிப்பிடுக” and “மாற்றங்களைப் பதிப்பிடுக”. “பக்கத்தைப் பதிப்பிடுக” will be used when you create a new page. “மாற்றங்களைப் பதிப்பிடுக” will be used when you change an existing page. The names will be consistent in all editing environments.[1][2]
This change will probably happen during the week of 30 August 2016. The change will be announced in Tech News when it happens.
If you are fluent in a language other than English, please check the status of translations at translatewiki.net for “பக்கத்தைப் பதிப்பிடுக” and “மாற்றங்களைப் பதிப்பிடுக”.
The main reason for this change is to avoid confusion for new editors. Repeated user research studies with new editors have shown that some new editors believed that “பக்கத்தைச் சேமி” would save a private copy of a new page in their accounts, rather than permanently publishing their changes on the web. It is important for this part of the user interface to be clear, since it is difficult to remove public information after it is published. We believe that the confusion caused by the “பக்கத்தைச் சேமி” button increases the workload for experienced editors, who have to clean up the information that people unintentionally disclose, and report it to the functionaries and stewards to suppress it. Clarifying what the button does will reduce this problem.
Beyond that, the goal is to make all the wikis and languages more consistent, and some wikis made this change many years ago. The Legal team at the Wikimedia Foundation supports this change. Making the edit interface easier to understand will make it easier to handle licensing and privacy questions that may arise.
Any help pages or other basic documentation about how to edit pages will also need to be updated, on-wiki and elsewhere. On wiki pages, you can use the wikitext codes {{int:Publishpage}}
and {{int:Publishchanges}}
to display the new labels in the user's preferred language. For the language settings in your account preferences, these wikitext codes produce “பக்கத்தைப் பதிப்பிடுக” and “மாற்றங்களைப் பதிப்பிடுக”.
Please share this news with community members who teach new editors and with others who may be interested.
Whatamidoing (WMF) (talk) 18:03, 9 ஆகத்து 2016 (UTC)
RevisionSlider
[தொகு]Birgit Müller (WMDE) 15:08, 12 செப்டம்பர் 2016 (UTC)
Creative Commons 4.0
[தொகு]Hello! I'm writing from the Wikimedia Foundation to invite you to give your feedback on a proposed move from CC BY-SA 3.0 to a CC BY-SA 4.0 license across all Wikimedia projects. The consultation will run from October 5 to November 8, and we hope to receive a wide range of viewpoints and opinions. Please, if you are interested, take part in the discussion on Meta-Wiki.
Apologies that this message is only in English. This message can be read and translated in more languages here. Joe Sutherland (talk) 01:35, 6 அக்டோபர் 2016 (UTC)
Password reset
[தொகு]I apologise that this message is in English. ⧼Centralnotice-shared-help-translate⧽
We are having a problem with attackers taking over wiki accounts with privileged user rights (for example, admins, bureaucrats, oversighters, checkusers). It appears that this may be because of weak or reused passwords.
Community members are working along with members of multiple teams at the Wikimedia Foundation to address this issue.
In the meantime, we ask that everyone takes a look at the passwords they have chosen for their wiki accounts. If you know that you've chosen a weak password, or if you've chosen a password that you are using somewhere else, please change those passwords.
Select strong passwords – eight or more characters long, and containing letters, numbers, and punctuation. Joe Sutherland (பேச்சு) / MediaWiki message delivery (பேச்சு) 23:59, 13 நவம்பர் 2016 (UTC)
Adding to the above section (Password reset)
[தொகு]Please accept my apologies - that first line should read "Help with translations!". Joe Sutherland (WMF) (talk) / MediaWiki message delivery (பேச்சு) 00:11, 14 நவம்பர் 2016 (UTC)
Help test offline Wikipedia
[தொகு]New way to edit wikitext
[தொகு]Summary: There's a new opt-in Beta Feature of a wikitext mode for the visual editor. Please go try it out.
We in the Wikimedia Foundation's Editing department are responsible for making editing better for all our editors, new and experienced alike. We've been slowly improving the visual editor based on feedback, user tests, and feature requests. However, that doesn't work for all our user needs: whether you need to edit a wikitext talk page, create a template, or fix some broken reference syntax, sometimes you need to use wikitext, and many experienced editors prefer it.
Consequently, we've planned a "wikitext mode" for the visual editor for a long time. It provides as much of the visual editor's features as possible, for those times that you need or want wikitext. It has the same user interface as the visual editor, including the same toolbar across the top with the same buttons. It provides access to the citoid service for formatting citations, integrated search options for inserting images, and the ability to add new templates in a simple dialog. Like in the visual editor, if you paste in formatted text copied from another page, then formatting (such as bolding) will automatically be converted into wikitext.
All wikis now have access to this mode as a Beta Feature. When enabled, it replaces your existing wikitext editor everywhere. If you don't like it, you can reverse this at any time by turning off the Beta Feature in your preferences. We don't want to surprise anyone, so it's strictly an opt-in-only Beta Feature. It won't switch on automatically for anyone, even if you have previously checked the box to "Automatically enable most beta features".
The new wikitext edit mode is based on the visual editor, so it requires JavaScript (as does the current wikitext editor). It doesn't work with gadgets that have only been designed for the older one (and vice versa), so some users will miss gadgets they find important. We're happy to work with gadget authors to help them update their code to work with both editors. We're not planning to get rid of the current main wikitext editor on desktop in the foreseeable future. We're also not going to remove the existing ability to edit plain wikitext without JavaScript. Finally, though it should go without saying, if you prefer to continue using the current wikitext editor, then you may so do.
This is an early version, and we'd love to know what you think so we can make it better. Please leave feedback about the new mode on the feedback page. You may write comments in any language. Thank you.
James Forrester (Product Manager, Editing department, Wikimedia Foundation) --19:31, 14 டிசம்பர் 2016 (UTC)
Review of initial updates on Wikimedia movement strategy process
[தொகு]Note: Apologies for cross-posting and sending in English. Message is available for translation on Meta-Wiki.
The Wikimedia movement is beginning a movement-wide strategy discussion, a process which will run throughout 2017. For 15 years, Wikimedians have worked together to build the largest free knowledge resource in human history. During this time, we've grown from a small group of editors to a diverse network of editors, developers, affiliates, readers, donors, and partners. Today, we are more than a group of websites. We are a movement rooted in values and a powerful vision: all knowledge for all people. As a movement, we have an opportunity to decide where we go from here.
This movement strategy discussion will focus on the future of our movement: where we want to go together, and what we want to achieve. We hope to design an inclusive process that makes space for everyone: editors, community leaders, affiliates, developers, readers, donors, technology platforms, institutional partners, and people we have yet to reach. There will be multiple ways to participate including on-wiki, in private spaces, and in-person meetings. You are warmly invited to join and make your voice heard.
The immediate goal is to have a strategic direction by Wikimania 2017 to help frame a discussion on how we work together toward that strategic direction.
Regular updates are being sent to the Wikimedia-l mailing list, and posted on Meta-Wiki. Beginning with this message, monthly reviews of these updates will be sent to this page as well. Sign up to receive future announcements and monthly highlights of strategy updates on your user talk page.
Here is a review of the updates that have been sent so far:
- Update 1 on Wikimedia movement strategy process (15 December 2016)
- Introduction to process and information about budget spending resolution to support it
- Update 2 on Wikimedia movement strategy process (23 December 2016)
- Start of search for Lead Architect for movement strategy process
- Update 3 on Wikimedia movement strategy process (8 January 2017)
- Plans for strategy sessions at upcoming Wikimedia Conference 2017
- Update 4 on Wikimedia movement strategy process (11 January 2017)
- Introduction of williamsworks
- Update 5 on Wikimedia movement strategy process (2 February 2017)
- The core movement strategy team, team tracks being developed, introduction of the Community Process Steering Committee, discussions at WikiIndaba conference 2017 and the Wikimedia movement affiliates executive directors gathering in Switzerland
- Update 6 on Wikimedia movement strategy process (10 February 2017)
- Tracks A & B process prototypes and providing feedback, updates on development of all four Tracks
More information about the movement strategy is available on the Meta-Wiki 2017 Wikimedia movement strategy portal.
Posted by MediaWiki message delivery on behalf of the Wikimedia Foundation, 20:30, 15 பெப்ரவரி 2017 (UTC) • Please help translate to your language • Get help