துறவு
Appearance
துறவு (Renunciation) என்பது ஒருவர் முன்பு அனுபவித்துவந்த அல்லது ஏற்றுவந்த குடும்ப லௌகீக வாழ்வைக் கைவிட்டு பற்றற்ற, தன்னலமற்ற வாழ்வை மேற்கொள்ளுதல் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- இந்த உலகில் மூன்று விதத் துறவுகள்:- அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தால் சமயத்துறவு; அதிகாரத்துக்காக வெறுத்தால் போர்த்துறவு பணத்துக்காக வெறுத்தால் பணத்துறவு. இக்காலத்தில் காணப்படும் துறவு மூன்றாவதே. -ரஸ்கின்[1]
- எனக்குத் துறவறத்தில் நம்பிக்கை இல்லை. ரோஜாச்செடியில் முட்களைப் போல் மலரும் அவசியமானதே. கடவுள் உடலை உண்டாக்கிய பொழுது அனாவசியமானது எதையும் அமைத்து விடவில்லை. -பார்க்கர்[1]
குறிப்புகள்
[தொகு]
- ↑ 1.0 1.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/துறவு. நூல் 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.