உள்ளடக்கத்துக்குச் செல்

துறவு

விக்கிமேற்கோள் இலிருந்து

துறவு (Renunciation) என்பது ஒருவர் முன்பு அனுபவித்துவந்த அல்லது ஏற்றுவந்த குடும்ப லௌகீக வாழ்வைக் கைவிட்டு பற்றற்ற, தன்னலமற்ற வாழ்வை மேற்கொள்ளுதல் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • இந்த உலகில் மூன்று விதத் துறவுகள்:- அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தால் சமயத்துறவு; அதிகாரத்துக்காக வெறுத்தால் போர்த்துறவு பணத்துக்காக வெறுத்தால் பணத்துறவு. இக்காலத்தில் காணப்படும் துறவு மூன்றாவதே. -ரஸ்கின்[1]
  • எனக்குத் துறவறத்தில் நம்பிக்கை இல்லை. ரோஜாச்செடியில் முட்களைப் போல் மலரும் அவசியமானதே. கடவுள் உடலை உண்டாக்கிய பொழுது அனாவசியமானது எதையும் அமைத்து விடவில்லை. -பார்க்கர்[1]

குறிப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.0 1.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/துறவு. நூல் 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=துறவு&oldid=19079" இலிருந்து மீள்விக்கப்பட்டது