நெருக்கமான பழக்கம்
Appearance
நெருக்கமான பழக்கம் என்பது குறித்த மேற்கோள்கள்
- வேலைக்காரர்களுடன் அதிகமாகப் பழக வேண்டாம் அடிக்கடி பார்வையிலுள்ள பொருள்கள் எல்லாம் மதிப்பில் குறையும். -டிரைடன்[1]
- நெருக்கமான பழக்கம் வெறுப்பை உண்டாக்காவிட்டாலும், இருக்கிற மதிப்பின் கூர்மையை மழுக்கிவிடும். - ஹாஸ்லிட்[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 245. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.