உள்ளடக்கத்துக்குச் செல்

நெருக்கமான பழக்கம்

விக்கிமேற்கோள் இலிருந்து

நெருக்கமான பழக்கம் என்பது குறித்த மேற்கோள்கள்

  • நெருக்கமான பழக்கம் முதலில் அன்பை உண்டாக்கும் முடிவில் வெறுப்பை உண்டாக்கும். - ஃபுல்லர்[1]
  • வேலைக்காரர்களுடன் அதிகமாகப் பழக வேண்டாம் அடிக்கடி பார்வையிலுள்ள பொருள்கள் எல்லாம் மதிப்பில் குறையும். -டிரைடன்[1]
  • நெருக்கமான பழக்கம் வெறுப்பை உண்டாக்காவிட்டாலும், இருக்கிற மதிப்பின் கூர்மையை மழுக்கிவிடும். - ஹாஸ்லிட்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 245. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நெருக்கமான_பழக்கம்&oldid=21969" இலிருந்து மீள்விக்கப்பட்டது