பேச்சு:சிவயோக சுவாமி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமேற்கோள் இலிருந்து

நான் யோகசுவாமிகளது மேற்கோள்களைத் தொகுக்க ஆரம்பித்துள்ளேன். ஆனால் இதனை முன் பக்கத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. தயவு செய்து முன்பக்கத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது என்று அறியத்தரவும். --Santharooban (பேச்சு) 11:43, 10 டிசம்பர் 2013 (UTC)

வணக்கம் சாந்தன். முதற்பக்கத்தில் நேரடியாக சேர்க்க வேண்டும். புகுபதிகை செய்த யாவரும் அதைத் தொகுக்கலாம். சேர்த்துள்ளேன் கவனித்துக் கருத்துக் கூறவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:43, 11 டிசம்பர் 2013 (UTC)
"https://ta.wikiquote.org/w/index.php?title=பேச்சு:சிவயோக_சுவாமி&oldid=7338" இலிருந்து மீள்விக்கப்பட்டது