பேச்சு:சிவயோக சுவாமி

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

நான் யோகசுவாமிகளது மேற்கோள்களைத் தொகுக்க ஆரம்பித்துள்ளேன். ஆனால் இதனை முன் பக்கத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. தயவு செய்து முன்பக்கத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது என்று அறியத்தரவும். --Santharooban (பேச்சு) 11:43, 10 டிசம்பர் 2013 (UTC)

வணக்கம் சாந்தன். முதற்பக்கத்தில் நேரடியாக சேர்க்க வேண்டும். புகுபதிகை செய்த யாவரும் அதைத் தொகுக்கலாம். சேர்த்துள்ளேன் கவனித்துக் கருத்துக் கூறவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:43, 11 டிசம்பர் 2013 (UTC)
"https://ta.wikiquote.org/w/index.php?title=பேச்சு:சிவயோக_சுவாமி&oldid=7338" இருந்து மீள்விக்கப்பட்டது