இந்திரா காந்தி

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்திரா காந்தி

இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார்.

இவரின் கருத்துகள்[தொகு]

இரண்டு வகையானவர்கள் இருக்கிறார்கள், காரியங்களைச் செய்பவர்கள் முதல் வகை; அதற்கான அங்கீகாரத்தை எடுத்துக்கொள்பவர்கள் இரண்டாம் வகை முதல் வகையில் இடம்பிடிக்க முயற்சி செய்யுங்கள். அங்கேதான் போட்டி குறைவு.[1]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


மேற்கோள்கள்[தொகு]

  1. தி இந்து, பெண் இன்று ( இணைப்பு) 2016 நவம்பர் 15
"https://ta.wikiquote.org/w/index.php?title=இந்திரா_காந்தி&oldid=15058" இருந்து மீள்விக்கப்பட்டது