குழந்தை
Appearance
குழந்தை அல்லது கைக்குழந்தை அல்லது சிசு ஒரு மனிதனின் மிக இளைய குழந்தையை குறிக்கும். இது குறித்த மேற்கோள்கள்
- இழந்தைகளைக் குறை சொல்வோரைவிட அவர்களுக்கு வழி காட்டுவோரே அதிகமாகத் தேவை. - ஜோபர்[1]
- பல குழந்தைகள், பல கவலைகள் குழந்தைகள் இல்லை رமகிழ்ச்சியும் இல்லை. -போவீ[1]
- ஒருவன் எத்தனை துன்பங்களை அனுபவித்தாலும், அவன் அன்பு செலுத்த ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால், பாக்கியமற்றவன் என்று சொல்ல வேண்டாம். -கதே[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 162. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.