சமூகம்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • "ஒரு சமூக முறைமையின் தொடர்ச்சிக்கு அதன் தனித்துவம் பற்றியும், அத் தனித்துவத்தின் சிறப்புகள் பற்றியும், அதனைப் பின்பற்றுவோரிடத்துக் காணப்படும் பிரக்ஞை (Consciousness) முக்கியமானதாகும். அந்தப் பிரக்ஞை அதன் பண்பாடு பற்றிய பிரக்ஞையாகவும் அந்தப் பண்பாட்டினது பெருமைகள் பற்றிய பிரக்ஞையாகவும் தொழிற்படும்."
  • பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்துநிலை, கட்டுரை: யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
விக்சனரியில் இருக்கும் சமூகம் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சமூகம்&oldid=9427" இருந்து மீள்விக்கப்பட்டது