சாஃபக்கிளீசு

விக்கிமேற்கோள் இலிருந்து

சாபோகிளிஸ் (Sophocles - கிமு 496 - கிமு 406) ஒரு பண்டைக் கிரேக்க துன்பியல் நாடகாசிரியர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

செயல்[தொகு]

  • செயல் புரியாத மனிதனுக்குத் தெய்வம் ஒரு போதும் உதவி செய்யாது.[1]

மெய்யறிவு[தொகு]

  • சுருக்கமான சில சொற்களில் மிகுந்த ஞானம் அடங்கியிருக்கும்.[2]

வேலை[தொகு]

உழைப்பில்லாமல் எதுவும் செழிப்பதில்லை.[3]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 190-191. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 305-306. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 128-129. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சாஃபக்கிளீசு&oldid=35791" இலிருந்து மீள்விக்கப்பட்டது