சிந்தனை

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Rodin TheThinker.jpg

சிந்தனை என்பது நம் மனதில் தோன்றுவதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

சார்லி சாப்ளின்[தொகு]

  • நமது அறிவு யார் மீதும் நம்மை நம்பிக்கையற்றவர்களாக ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை மாற்றிவிட்டது.
  • நாம் மிக அதிகளவு சிந்திக்கிறோம். ஆனால், மிகமிகக் குறைவான அளவுக்கே அக்கறைகொள்கிறோம்.
  • அறிவுக்கூர்மையை விட நமக்கு அதிகம் தேவை இரக்க உணர்வும் கண்ணியமுமே.

அப்துல் கலாம்[தொகு]

  • சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிந்தனை&oldid=17555" இருந்து மீள்விக்கப்பட்டது