விஜய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
வி. ப. மூலம் பகுப்பு:LEO சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
வரிசை 18: வரிசை 18:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1974 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:1974 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:LEO]]
{{Film-stub‎}}
{{Film-stub‎}}

07:44, 23 அக்டோபர் 2023 இல் நிலவும் திருத்தம்

விஜய் (பிறப்பு: சூன் 22, 1974; இயற்பெயர்: ஜோசப் விஜய்) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எசு. ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்று அழைக்கிறார்கள்.

கூற்றுக்கள்

திரைப்படங்களில்

ஜில்லா

  • சக்தியில்லாம எவனுமே இல்ல.
  • ஆயிட்ரப்பா ஆனா என்னவா?
  • என்னது பொலிசாவா?
  • இங்க தொப்பி போட்ட போலிச விட தொப்பை போட்ட போலிஸ் தான் அதிகமா இருக்கிறீங்க.

புலி

  • பாசத்துக்கு முன்னால தான் நான் பனி பகைக்கு முன்னாடி புலி.
  • பாறைய உருட்டு பாதை பிறக்குமா?



"https://ta.wikiquote.org/w/index.php?title=விஜய்&oldid=38043" இலிருந்து மீள்விக்கப்பட்டது