உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுபான்மையினர்

விக்கிமேற்கோள் இலிருந்து

சிறுபான்மையினர் என்போர் ஒரு நாட்டிலோ, அதற்குட்பட்ட பகுதிகளிலோ இன, மொழி, பண்பாட்டு அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலோ, விகிதாச்சார அடிப்படையில் குறைந்த அளவிலோ வாழ்பவர்கள். உலகின் பெரும்பாலான நாடுகளில் சிறுபான்மையினர் வாழ்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  • வாக்குகளை நிறுத்துப் பார்க்க வேண்டும். எண்ணக்கூடாது. - ஷில்லர்[1]
  • கடவுளையும் உண்மையையும் தங்களுக்கு ஆதரவாய்க் கொண்டுள்ள மிகச் சிறுபான்மையோர் ஆயிரக்கணக்கானவரைவிட வலிமை பொருந்தியவர். - ஜி. ஸிம்மன்ஸ்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 184. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிறுபான்மையினர்&oldid=21366" இலிருந்து மீள்விக்கப்பட்டது