தலைமைத்துவம்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாதை எங்கு இட்டுச் செல்கிறதோ அங்கு செல்லாதீர்கள்; மாறாக, பாதையே இல்லாத இடத்திற்குச் சென்று பாதைச் சுவட்டை விட்டு விட்டு வாருங்கள். -- Do not follow where the path may lead. Go instead where there is no path and leave a trail. -- Harold R. McAlindon.
  • தலைவன் என்பவன் நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்த வணிகன். - A leader is a dealer in hope. -- Napoleon Bonaparte
  • முதலில் கீழ்ப்படியக் கற்றுக்கொள் கட்டளையிடும் பணி தானாக வந்துசேரும்- விவேகானந்தர்

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
விக்சனரியில் இருக்கும் தலைமைத்துவம் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தலைமைத்துவம்&oldid=8850" இருந்து மீள்விக்கப்பட்டது