பயனர் பேச்சு:Neyakkoo

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமேற்கோள் இலிருந்து
  1. அனைவருக்கும் வணக்கம் பழமொழிகளைத் தொகுக்கும் பங்களிப்பாளர் கவனத்திற்கு விக்கிமேற்கோள் பக்கத்தில் முதற்பக்கத்தில் பழமொழிகள் என பொதுவான (பல பிற மொழிகள்) https://ta.wikiquote.org/s/nu ஒரு பக்கமும் இடது பக்கம் பழமொழிகள் https://ta.wikiquote.org/s/f3 என்னும் பக்கமும் இருக்கின்றது பொதுவாக பங்களிப்பாளர்கள் அனைவரும் இரண்டிலும் தொகுத்துக் கொண்டு இருக்கிறார்கள் இதை மாற்றி ஏதாவது ஒரு பக்கமாக அதில் மட்டுமே தொகுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்--விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 05:45, 6 செப்டம்பர் 2020 (UTC)
  2. நல்லது--Neyakkoo (பேச்சு) 11:43, 6 செப்டம்பர் 2020 (UTC)

நன்றி[தொகு]

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Neyakkoo!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிமேற்கோளில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிமேற்கோளில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிமேற்கோளைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--Maathavan Talk 12:54, 4 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

"https://ta.wikiquote.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Neyakkoo&oldid=33709" இலிருந்து மீள்விக்கப்பட்டது