உள்ளடக்கத்துக்குச் செல்

பிரடெரிக் லைய்ட்டான்

விக்கிமேற்கோள் இலிருந்து
பிரடெரிக் லைய்ட்டான்

பிரடெரிக் லைய்ட்டான் (Frederic Leighton) (3 திசம்பர் 1830 - 25 சனவரி 1896), ஒரு ஆங்கில ஓவியர் மற்றும் சிற்பக் கலைஞராவார்.

மேற்கோள்கள்[தொகு]

அவதூறு[தொகு]

  • பழிச்சொல்லை எவரும் அழைத்து வந்து இருக்க இடம் கொடாமலிருந்தால், அது தானாகவே வாடி மடிந்துவிடும்.[1]

குற்றம் காணல்[தொகு]

  • குழந்தைகள் கற்கும்பொழுது கடினமான மொழிகளைக் கவனியாமல் கடந்து செல்வதுபோல் சிலர் தம்முடைய குறைகளைக் கவனியாதிருந்து விடுகின்றனர்.[2]

வழிபாடு[தொகு]

  • பிரார்த்தித்தால் கேட்டதைப் பெறுவோம், அல்லது கேட்டிருக்க வேண்டியதைப் பெறுவோம்.[3]

நாவடக்கம்[தொகு]

  • இதயமே தீயனவற்றின் உற்பத்திசாலை, தீயனவற்றை விற்குமிடம் நா.[4]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 52-56. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வழிபாடு. நூல் 34- 35. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நா' அடக்கம். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிரடெரிக்_லைய்ட்டான்&oldid=19459" இலிருந்து மீள்விக்கப்பட்டது