உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்சிஸ் குவார்ல்ஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து
பிரான்சிஸ் குவார்ல்ஸ்

பிரான்சிஸ் குவார்ல்ஸ் (Francis Quarles, 1592-1644) என்பவர் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • பேசாத மொழி உறையிலுள்ள வாள். பேசிவிட்டால் வாளைப் பிறன் கையில் கொடுத்து விடுகிறாய்.[1]
  • முட்டாளின் உயர்ந்த ஞானம் மெளனம். அறிஞனின் பெரிய சோதனை பேச்சு.[1]
  • மனிதனுடைய இதயம் ஊமையாய் இருந்தாலன்றி கடவுள் ஒருநாளும் செவிடாய் இருப்பதில்லை.[2]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நா' அடக்கம். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வழிபாடு. நூல் 34- 35. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிரான்சிஸ்_குவார்ல்ஸ்&oldid=17908" இலிருந்து மீள்விக்கப்பட்டது