வழக்கறிஞர்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
19 ஆம் நூற்றாண்டின் வழக்கறிஞர்கள் ஓவியம்.

வழக்கறிஞர் அல்லது வக்கீல் அல்லது வழக்குரைஞர் என்பவர் பிளாகின் சட்ட அகராதியின் படி, "சட்டம் கற்றுக்கொண்ட ஒரு நபர்; ஒரு சட்ட வல்லுனராக, வழக்கறிஞராக அல்லது சட்ட ஆலோசகராக; சட்ட பயிற்சி பெற்ற ஒரு நபர்.

மேற்கோள்கள்[தொகு]

  • ஒரு விலைமாது தன் உடலைப் பணத்துக்கு விற்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதை என்னால் மன்னிக்கவும் முடியும். ஆனால், தன் அறிவை விலைபேசும் ஒரு வழக்கறிஞரை என்னால் மன்னிக்க முடியாது. இத்தொழிலை விட்டு விலகும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன்.
    • வழக்கறிஞர் தொழிலில் இருந்து விலகிய பொழுது இராஜாஜி கூறியது.[1]
  • சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதமே ஒளி விளக்கு -அண்ணாதுரை

குறிப்புகள்[தொகு]

  1. தமிழருவி மணியன் (25 டிசம்பர் 2013). ராஜாஜி என்ற ராஜரிஷி. தி இந்து. Retrieved on 6 சூலை 2016.
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=வழக்கறிஞர்&oldid=18866" இருந்து மீள்விக்கப்பட்டது