வால்டர் சாவேஜ் லாண்டார்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

வால்டர் சாவேஜ் லாண்டார் (Walter Savage Landor, 30 [னவரி 1775 - 17 செப்டம்பர் 1864) ஒரு ஆங்கில எழுத்தாளர், கவிஞர் மற்றும் செயற்பாட்டாளர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

வரலாறு[தொகு]

  • எதைப்பற்றி எழுதினாலும் பெரிய எழுத்தாளர் எல்லாரும் சரித்திர ஆசிரியர்களே.[1]

வாழ்க்கை வரலாறு[தொகு]

  • சரியாக ஆராய்ந்து பார்த்தால் " சரித்திரம்" என்று ஒன்று இல்லை; உள்ளது ஜீவிய சரிதமே.[2]
  • சகல நூல்களிலும் அதிகமான சந்தோஷம் அளிப்பதும் உபயோகமானதும் ஜீவிய சரிதமே.[2]

குறிப்புகள்[தொகு]

  1. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/சரித்திரம். நூல் 179. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. 2.0 2.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/ஜீவிய சரிதம். நூல் 178-179. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.