விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/அக்டோபர் 1, 2016

விக்கிமேற்கோள் இலிருந்து
 
வேடிக்கை பார்த்துக் கொண்டு ஓரத்தில் நின்றபடி முனகிக்கொண்டும், பலம்பிக்கொண்டும் இருப்பதன் மூலம் எந்த முன்னேற்றத்தையும் உங்களால் ஏற்படுத்த முடியாது. உங்கள் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுப்பதால் மட்டுமே முன்னேற்றத்தை உங்களால் ஏற்படுத்த முடியும்.
~ ஷிர்லே சிஷோம் ~