விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஆகத்து 17, 2016

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
நா.முத்துக்குமார் (cropped).JPG  
கவிதைங்கறது ஒத்தையடிப்பாதை மாதிரி. பாதையையும், இலக்கையும் நம்ம விருப்பப்படி அமைச்சிக்கலாம். ஆனா, சினிமா பாடல்... தண்டவாளத்து மேல பயணிக்கிற மாதிரி. தீர்மானிக்கப்பட்ட இலக்கை நோக்கி, நிர்ணயிக்கப்பட்ட பாதையில் தடம் புராளம பயணிக்கனும்.
~ நா. முத்துக்குமார் ~
  QualitatViquidites1.png