விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஏப்ரல் 27, 2016

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Gabriel Garcia Marquez.jpg


நமக்கும் முன்னால் இருக்கும் பத்தாயிரம் ஆண்டு கால இலக்கியங்களைப் பற்றிய பிரக்ஞை சிறு அளவில்கூட இல்லாமல் ஒரு நாவல் எழுத யாராவது உத்தேசிக்க முடியுமா என்று என்னால் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை.

~ கார்சியா மார்க்கேஸ் ~