விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/சூன் 11, 2016

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Mary Kom with Pranab (cropped).jpg  
குத்துச்சண்டை போன்ற கடுமையான விளையாட்டுப் போட்டிகளில் பெண் குழந்தைகள் ஈடுபடுவதை பெற்றோர்கள் விரும்புவதில்லை. இன்றைய உலகம் குற்றச்சம்பவங்களால் நிறைந்துள்ளது. எனவே பெற்றோர் இப்போதாவது விழித்துக் கொண்டு பெண் குழந்தைகளை குத்துச்சண்டை போன்ற போட்டிகளில் கவனம் செலுத்த அனுமதிக்க வேண்டும்.
~ மேரி கோம் ~
  QualitatViquidites1.png