விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/சூன் 15

விக்கிமேற்கோள் இலிருந்து
 
இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம். ஏனெனில் உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது.
~ சாரதா தேவி ~