விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/சூன் 7, 2016

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Maxim Gorky authographed portrait 1.jpg  
கணிதம் பற்றிய விசயத்தில் நான் ஒரு அப்பாவி. என்னை அதிலிருந்து விலக்கிவிடுங்கள். நான் கணிதத்தை விரும்பவில்லை. காரணம் அவை வெறும் எண்களாகவே எனக்குத் தோன்றுகின்றன. அவைகளில் கற்பனையும் அழகும் சேருவதில்லை.
~ மாக்சிம் கார்க்கி ~
  QualitatViquidites1.png