விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/சூலை 15, 2016

விக்கிமேற்கோள் இலிருந்து
 
நான் வியந்து போற்றிய படைப்பாளிகளைப் போலவே எழுத நான் ஒருபோதும் முயன்றதில்லை. மாறாக, அவர்களை என் எழுத்தில் பிரதிபலிக்காமல் இருக்க என்னால் முடிந்ததையெல்லாம் செய்திருக்கிறேன்.
~ கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் ~