உள்ளடக்கத்துக்குச் செல்

ஹென்ரிச் ஹீன்

விக்கிமேற்கோள் இலிருந்து
ஹென்ரிச் ஹீன் (1831)

ஹென்ரிச் ஹீன் (Heinrich Heine) ( 13, திசம்பர் 1797 - 17 பெப்ரவரி 1856) என்பவர் ஒரு பத்திரிகையாளர், கட்டுரையாளர் மற்றும் மிக்க் குறிப்பிடத்தக்க ஜெர்மன் காதல் கவிஞர்களில் ஒருவராவார். பிறப்பால் யூதரான இவர், வளர்ந்தபிறகு லூதரன் கிறிஸ்தவத்தை கழுவினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • உயர்ந்த உண்மை மலர்வது ஆழ்ந்த அன்பிலேயே.[1]
  • நமக்கு ஆண்டவன் நா அளித்திருப்பது இன்சொல் இயம்புவதற்கே.[2]

குறிப்புகள்

[தொகு]
  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சொல். நூல் 85- 87. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஹென்ரிச்_ஹீன்&oldid=37467" இலிருந்து மீள்விக்கப்பட்டது