மனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 11: | வரிசை 11: | ||
* தனக்கென வாழ்பவன் தனி மிருகம் அவன் மனம் மாறட்டும். |
* தனக்கென வாழ்பவன் தனி மிருகம் அவன் மனம் மாறட்டும். |
||
* யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது |
* யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது |
||
== பழமொழிகள் == |
|||
=== தமிழ்ப் பழமொழிகள் === |
|||
* கள்ள மனம் துள்ளும். |
|||
* செய்தவன் மனம் குன்றினால் ஐவினைப் பயனும் கெடும். |
|||
* பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு. |
|||
* மனம் உண்டானால் இடம் உண்டு. |
|||
* மனம் இருந்தால் மார்க்கமும் உண்டு. |
|||
* மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை. |
|||
* மனம் போல வாழ்வு. |
|||
== வெளியிணைப்புக்கள் == |
== வெளியிணைப்புக்கள் == |
12:05, 21 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்
மனம் (mind) என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.
மேற்கோள்கள்
- மனம் அறிய உண்மையாக வாழ்வது நேர்மையான வாழ்வாகும். - ஔவையார்
- மனதில் ஒன்றைத் திட்டமிட்டு, அது நடக்கும் , கிடைக்கும் என்று நம்பினால், மனித மனம் எப்பாடுபட்டாவது அதை பெற்றுத் தந்துவிடும்.காரியங்களையும் செய்து முடித்துவிடும். - நெப்போலியன் ஹில்
- அறிவியல் நமக்கு அளிக்கின்ற பிரமிப்பூட்டும் ஆச்சரிய உணர்ச்சி என்பது, மனித மனம் எட்டிப் பிடிக்கக் கூடிய மிக உன்னதமான உணர்ச்சிகளில் ஒன்று. அற்புதமானதொரு இசையும் கவிதையும் அளிக்கின்ற ஆழ்ந்த அழகியல் உணர்ச்சிக்கு இணையானது அது. இந்த உலகமும், பிரபஞ்சமும் அழகானவை, அற்புதமானவை – அவற்றை எந்த அளவுக்கு நாம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு! அறிவியல் என்பது எதார்த்தத்தின் கவிதை. - ரிச்சர்ட் டாக்கின்சு
- மௌனமாகத் தீர்மானித்தால் மனம் கலங்காத நிலைபெறும். - மகாவீரர்
பெ. சுந்தரம் பிள்ளை
- கள்ள மனம் துள்ளும் தன்னுள்ளம் தனையே தின்னும்.
- தனக்கென வாழ்பவன் தனி மிருகம் அவன் மனம் மாறட்டும்.
- யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது
பழமொழிகள்
தமிழ்ப் பழமொழிகள்
- கள்ள மனம் துள்ளும்.
- செய்தவன் மனம் குன்றினால் ஐவினைப் பயனும் கெடும்.
- பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
- மனம் உண்டானால் இடம் உண்டு.
- மனம் இருந்தால் மார்க்கமும் உண்டு.
- மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
- மனம் போல வாழ்வு.
வெளியிணைப்புக்கள்