ஹென்ரிச் ஹீன்
Appearance
ஹென்ரிச் ஹீன் (Heinrich Heine) ( 13, திசம்பர் 1797 - 17 பெப்ரவரி 1856) என்பவர் ஒரு பத்திரிகையாளர், கட்டுரையாளர் மற்றும் மிக்க் குறிப்பிடத்தக்க ஜெர்மன் காதல் கவிஞர்களில் ஒருவராவார். பிறப்பால் யூதரான இவர், வளர்ந்தபிறகு லூதரன் கிறிஸ்தவத்தை கழுவினார்.
மேற்கோள்கள்
[தொகு]- உயர்ந்த உண்மை மலர்வது ஆழ்ந்த அன்பிலேயே.[1]
- நமக்கு ஆண்டவன் நா அளித்திருப்பது இன்சொல் இயம்புவதற்கே.[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சொல். நூல் 85- 87. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.