நன்றி

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

நன்றி (Gratitude) எனப்படுவது ஒருவர் தனக்கு செய்த உதவியை மறவாமல் இருக்கும் ஒரு சிறந்த பண்பாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • கடவுள் இன்று உங்களுக்கு 86,400 விநாடிகளைப் பரிசாக வழங்கியுள்ளார். இதில் ஒரு விநாடியை நன்றி சொல்ல பயன்படுத்தினீர்களா? - வில்லியம் ஆர்தர் வார்டு
  • ஆண்டவனுக்கு இரண்டு உறைவிடங்கள் உண்டு. ஒன்று சொர்க்கம்; மற்றொன்று நன்றியுள்ள மனிதனின் இதயம். - ஐசக் வால்டன்
  • நன்றி செய்தாயா - அதைப் பற்றி பேசற்க; நன்றி பெற்றாயா - அதைப் பற்றி பேசுக. - செனேகா

பழமொழிகள்[தொகு]

  • உப்பிட்டவரை உள்ளளவும் நினை. - தமிழ் பழமொழி
  • நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். அவன் துரோகம் செய்யமாட்டான். - ஸ்பெயின் பழமொழி


வெளியிணைப்புக்கள்[தொகு]

Wiktionary
விக்சனரியில் இருக்கும் நன்றி என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நன்றி&oldid=14943" இருந்து மீள்விக்கப்பட்டது