விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/அக்டோபர் 16

விக்கிமேற்கோள் இலிருந்து
 
உணவு முறைகள் பெரிதும்கவனிக்கற்பாலன. முதலாவது, வேளை நாழியின்றிச் சாப்பிடுவதை நிறுத்தல் நல்லது. பசித் தோற்றம் இல்லாதபோது எக்காரணம்பற்றியும் உணவு கொள்ளளாகாது.
~ திரு. வி. கலியாணசுந்தரனார் ~