விளாதிமிர் லெனின்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
விளாதிமிர் இலீச் லெனின்

விளாதிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Lenin, ரஷ்ய மொழி: Влади́мир Ильи́ч Ле́нин , ஏப்ரல் 22 [யூ.நா. ஏப்ரல் 10] 1870 – ஜனவரி 21, 1924), ஒரு ரஷ்யப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

கட்சி உறுப்பினர் ஆவதற்குதகுதி என்ன?[தொகு]

வேலை நிறுத்தத் தில் பங்கேற்பது மட்டுமே கட்சி உறுப்பினர் ஆவதற்கு தகுதி அல்ல. கீழ்கண்ட தகுதிகளும் இருத்தல் வேண்டும்

  • கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • கட்சியின் கட்டுப்பாடுகளை மதிக்க வேண்டும்.
  • கட்சியின் கூட்டு முடிவுகளுக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • சமூக மாற்றத்திற்காக இடை விடாது பணியாற்ற வேண்டும்.

ஸ்தாபனம்[தொகு]

  • தொழிலாளி வர்க்கம் வெல்ல முடியாத சக்தியாக உருவாக வேண்டுமெனில் மார்க்சிய அடிப்படையில் உருவான சித்தாந்த ஒற்றுமை ஸ்தாபன ஒற்றுமை மூலம் செழுமைப்பட வேண்டும்” ஏனெனில் “மூலதனத்தை எதிர்த்து போராடும் உழைக்கும் மக்களுக்கு உள்ள ஒரே ஆயுதம் ஸ்தாபனம் தான்.

ஏகாதிபத்தியம்[தொகு]

  • ஏகாதிபத்தியம் முதலாளித் துவத்தின் உச்சக்கட்டம்.

ஆசை[தொகு]

  • உள்ளத்தின் உறுதியோடு கொள்ளும் நியாயமான ஆசை காலப்போக்கில் நிறைவேறாமல் போகாது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


தெரிவுசெய்யப்பட்ட ஆக்கங்கள்
"https://ta.wikiquote.org/w/index.php?title=விளாதிமிர்_லெனின்&oldid=14990" இருந்து மீள்விக்கப்பட்டது