இன்னல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
* கோதுமையைத் தீட்டும் போது அதை உமியிலிருந்து பிரிப்பது: போல. இன்னல் நல்லொழுக்கத்தைச் சுத்தமாக்கி எடுக்கின்றது. - '''பர்டன்'''<ref name=இன்னலும் துன்பமும்/> |
* கோதுமையைத் தீட்டும் போது அதை உமியிலிருந்து பிரிப்பது: போல. இன்னல் நல்லொழுக்கத்தைச் சுத்தமாக்கி எடுக்கின்றது. - '''பர்டன்'''<ref name=இன்னலும் துன்பமும்/> |
||
* வாழ்க்கையின் வெயிலில் கொஞ்சம் காய்ந்தும். மழையில் கொஞ்சம் நனைந்தும் வந்ததால், எனக்கு நன்மையே ஏற்பட்டிருக்கின்றது. - '''லாங்ஃபெல்லோ'''<ref name=இன்னலும் துன்பமும்/> |
* வாழ்க்கையின் வெயிலில் கொஞ்சம் காய்ந்தும். மழையில் கொஞ்சம் நனைந்தும் வந்ததால், எனக்கு நன்மையே ஏற்பட்டிருக்கின்றது. - '''[[ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ|லாங்ஃபெல்லோ]]'''<ref name=இன்னலும் துன்பமும்/> |
||
== குறிப்புகள் == |
== குறிப்புகள் == |
01:08, 9 சூன் 2020 இல் கடைசித் திருத்தம்
இன்னல் அல்லது துன்பம் (Difficulties) குறித்த மேற்கோள்கள்
- தத்துவத்திற்காக நடக்கும் பரீட்சையே இன்னல், அது இல்லாவிட்டால், ஒரு மனிதன் தான் நேர்மையாளனா அல்லனா என்பதைத் தெரிந்து கொள்ள இயலாமற்போகும். -பீல்டிங் [1]
- வறுமை. உள்ளே அடங்கிக் கிடக்கும் அறிவாற்றல்களை வெளிவரச்செய்கின்றது. செழிப்பான நிலைமைகளில் அவை அடங்கியே கிடக்கும். -ஹொரேன்[1]
- செழிப்பு ஓர் ஆசிரியர் வறுமை அதைவிடச் சிறந்த ஆசிரியர் செல்வம் மனத்திற்கு வேண்டியதையெல்லாம் அள்ளிக் கொடுக்கும். கஷ்டம் மனத்திற்குப் பயிற்சி அளித்து வலிமைப்படுத்தும். - ஹாஸ்லிட்[1]
- கோதுமையைத் தீட்டும் போது அதை உமியிலிருந்து பிரிப்பது: போல. இன்னல் நல்லொழுக்கத்தைச் சுத்தமாக்கி எடுக்கின்றது. - பர்டன்[1]
- வாழ்க்கையின் வெயிலில் கொஞ்சம் காய்ந்தும். மழையில் கொஞ்சம் நனைந்தும் வந்ததால், எனக்கு நன்மையே ஏற்பட்டிருக்கின்றது. - லாங்ஃபெல்லோ[1]