ஐசக் டிஸ்ரேலி
ஐசக் டிஸ்ரேலி (Isaac D'Israeli, 11 மே 1766 - 19 சனவரி 1848) ஒரு பிரித்தானிய எழுத்தாளர், அறிஞர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- அரசியலைப் போன்ற சூதாட்டம் வேறில்லை. [1]
- செய்து முடித்த காரியங்களைப்பற்றி ஒரு மனிதன் எவ்வளவு விரிவான அறிவு பெற்றிருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் செய்ய வேண்டிய காரியங்களை அறிவதற்கு அது உதவியாகும்.[2]
- காரியத்தில் உறுதியாயிருத்தலே வெற்றியின் இரகசியம். [3]
- செயல் எப்பொழுதும் இன்பமளித்துக்கொண்டிராது. ஆனால், செயலில்லாமல் இன்பமில்லை. [4]
- பணம் தேடுவது ஒரு பெரிய காரியந்தான். ஆனால், அதைவிடப் பெரிய காரியம் ஒன்று உளது. அது யாதெனில் தேடிய பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதே.[5]
- வெற்றியின் ரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பதுதான்.[6]
- வெற்றியின் இரகசியம் எடுத்த காரியத்தில் நிலையாக நிற்றல்.[7]
குறிப்புகள்
[தொகு]- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 46-48. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 69-75. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 190-191. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ தினமனி 2016 சூலை 30
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 315-316. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.